தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக அமைச்சர் விக்னேஷ் அறிவித்துள்ளார்.
ஆன்லைன் விற்பனை நடைமுறையில் தற்போது சில சிக்கல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், அவற்றைச் சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
0விருப்பங்கள்
2விருப்பமின்மைகள்


