ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 9,500 கன அடியில் இருந்து 6,000 கன அடியாகக் குறைந்துள்ளது. நீர்வரத்து குறைந்துள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து ஐந்தாவது நாளாகத் தடை விதித்துள்ளது.
0விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்


