சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை நிலவுவதால், சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 6 விமானங்கள் வானில் வட்டமடித்து வருகின்றன.
Top Stories
சென்னையில் கனமழை: வானில் வட்டமடிக்கும் 6 விமானங்கள்
வெளியிடப்பட்டது:

