இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு, தமிழக சட்டமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது. பட்ஜெட் மீதான விவாதங்கள் சட்டமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.
இந்தக் கூட்டத்தொடரில், தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக முதல்வர் விஜய் தனித் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருகிறார். அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதை உறுதி செய்யும் வகையில் இந்தத் தீர்மானம் அமையவுள்ளது.

