எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, FCRA சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு ஒன்றிய அரசு அனுப்பியுள்ளது. சிறுபான்மை அமைப்புகளை இந்த மசோதா பாதிக்கும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
வெளிநாட்டு நிதி பங்களிப்புகளுக்கு முறையான விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் அவசியம் என ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.




