கோயமுத்தூரில் மாணவர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை சம்பவம் தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சரிடம் அமுதனின் தாயார் கேள்வி எழுப்பியுள்ளார். 20 பேர் சேர்ந்து ஒரு சிறுவனைத் தாக்கியதை எப்படி கோஷ்டி மோதல் என்று கூற முடியும் என அவர் வினா எழுப்பியுள்ளார்.
Tamil Nadu
அமைச்சருக்கு மாணவனின் தாயார் கேள்வி
வெளியிடப்பட்டது:




