டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இடதுகை பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் படைத்துள்ளார்.
இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, மொத்தம் 434 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.



