வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அபாரமாகச் செயல்பட்டார். அவர் வெறும் 22 பந்துகளில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
ஸ்டார்க்கின் துல்லியமான பந்துவீச்சால் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் வெறும் 64 ரன்களுக்குச் சுருண்டது.



