லீ மேன்ஸ் கார் பந்தயத்தில் பங்கேற்ற நடிகர் அஜித்குமார் ஓட்டிச் சென்ற கார், எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறியது. பந்தயப் பாதையில் கார் சுழன்றபடி சென்று ஓரத்தில் நின்றது.
இந்த விபத்தில் நடிகர் அஜித்குமார் காயங்கள் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.


