இந்தியாவில் ChatGPT செயலியைப் பயன்படுத்துபவர்களுக்கு இனி இடையிடையே விளம்பரங்கள் ஒளிபரப்பப்படும் என OpenAI நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை, இலவசமாகச் சேவையைப் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
விளம்பரங்களைத் தவிர்க்க விரும்பும் பயனர்கள், பிரீமியம் பிளஸ் (Premium Plus) போன்ற சந்தா முறைகளுக்கு மாறிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


