கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் மான் வேட்டையாடச் சென்றதாகக் கூறப்படும் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக வனத்துறையால் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை - உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்திய நிலையில், போலீசார் தடியடி


