உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வார விடுமுறை முடிந்து பொதுமக்கள் சென்னைக்குத் திரும்பும் நிலையில், வாகனங்கள் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை அணிவகுத்து நிற்கின்றன.
நெரிசலைக் குறைக்க, எதிர் திசையில் உள்ள இரண்டு வழித்தடங்களில் வாகனங்கள் சென்னை நோக்கிச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன.


