ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள், அமைச்சர்கள், முதலமைச்சர், நீதித்துறை சார்ந்தவர்கள் மற்றும் ஊடகத்தினர் ஆகிய நான்கு தரப்பினருக்கு இடையே விளையாட்டுப் போட்டிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார். இந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கத் தயாராக இருக்குமாறும், உடற்தகுதியை மேம்படுத்திக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Tamil Nadu
அரசு அதிகாரிகள் மற்றும் ஊடகத்தினருக்கு இடையே விளையாட்டுப் போட்டிகள்
வெளியிடப்பட்டது: •செய்தி ETN செய்திப்பிரிவு

1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

