ஆப்பிரிக்காவில் காங்கோ நாட்டைத் தொடர்ந்து அண்டை நாடான உகாண்டாவிலும் எபோலா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதனால் அந்த நாட்டு மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 2,325 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4,945 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


