அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள 2 லட்சம் பேரின் பி1 மற்றும் பி2 விசாக்களை ரத்து செய்ய ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விசா ரத்து நடவடிக்கை குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் கசிந்துள்ளன.
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், அமெரிக்க வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய விசா ரத்து நடவடிக்கையாக இது அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


