திமுக ஆட்சியில் அனுமதிக்கப்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்படவில்லை - புஸ்ஸி ஆனந்த்
வீடு கட்ட திமுக ஆட்சியில் கொடுத்த ரூ.3.5லட்சம் போதுமானதாக இல்லை - புஸ்ஸி ஆனந்த்
தற்போது எம் சாண்ட் விலையை தாறுமாறாக உயர்த்தியுள்ளனர் - ஐ பெரியசாமி
ஜல்லி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது - ஐ பெரியசாமி
திமுக ஆட்சியில் பயன்படுத்தப்பட்டது 85 கோடி மெட்ரிக் டன் ஜல்லி உற்பத்தி - பிரபு
திமுக ஆட்சியில் மீதமான ஜல்லி எங்கு சென்றது? - பிரபு

