நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகத்தினர் நடத்தவிருந்த மோட்டார் சைக்கிள் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.
பூங்குன்றன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையின் போது, பேரணிக்கு நாளை அனுமதி வழங்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

