ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் முக்கிய பகுதி என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் ஸ்ரீநகரில் தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் இதுவரை நடுநிலையான போக்கைக் கடைப்பிடித்து வந்த அமெரிக்கா, தற்போது அதனை இந்தியாவின் ஒரு பகுதி என வெளிப்படையாகக் குறிப்பிட்டிருப்பது முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது.
Tamil Nadu
ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் முக்கிய பகுதி: அமெரிக்க தூதர்
வெளியிடப்பட்டது:

