தென் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கும் மாநாட்டில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கலந்துகொள்ளவில்லை. அவர் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் இந்த மாநாட்டில் பங்கேற்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.
முதலமைச்சருக்குப் பதிலாக தெலங்கானா துணை முதலமைச்சர் மல்லு விக்ரமார்க்கா இந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார்.

