ரேஷன் கடைகளில் வாங்கும் பொருட்களை அனைவரும் ஆட்டுக்கும், கோழிக்கும் தான் தீவனமாக்கிக் கொண்டிருக்கின்றனர். சன்னரகத்தை தான் மக்கள் விரும்புகின்றனர். அதன் உற்பத்தி குறைவாக இருக்கிறது"
- அமைச்சர் செங்கோட்டையன்
"முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கூட ரேஷன் அரிசி தான் சாப்பிடுகிறார். சுகர் கம்மியாகும் என்று, அந்த மோட்டா அரிசி தான் சாப்பிடுகிறார்"
- முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்
"ரேஷன் அரிசி சாப்பிட்டால் சுகர் குறையும் என்பதால், எல்லா மக்களும் அதை சாப்பிடுகிறார்கள். காலையில் எழுந்ததும், நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் சுகர் குறையும் என்று பேட்டி அளிக்கிறீர்களே, அப்படி தான் ரேஷன் அரிசி சாப்பிடுகிறார்கள்."
- முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு

