ஆந்திர மாநிலத்தில் நவீன அரிசி ஆலைகள் மூலம் தரமான அரிசி தயாரிக்கப்படுவதைப் போல, தமிழகத்திலும் நவீன அரிசி ஆலைகளைப் பயன்படுத்தி இரட்டை அரைவை (double boiling) மற்றும் மெருகூட்டப்பட்ட அரிசியை நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கலாம் என எதிர்க்கட்சித் தலைவர் இ. பி.
எஸ். வலியுறுத்தியுள்ளார்.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு கூடுதலாக ரூ. 2,500 கோடி செலவாகும் என்பதால், இதனை அரசு பரிசீலிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

