தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டை முடித்துக்கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லி திரும்பினார். முன்னதாக, மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் அவர் வழிபாடு செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தனது மாமல்லபுரம் பயணத்தை ரத்து செய்துவிட்டு அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

