தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதலமைச்சர் ஒரே வாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளதாக திமுக ஐடி விங் விமர்சித்துள்ளது.
"ஒரே வாரத்தில் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பல்டி அடித்திருக்கிறார் முதலமைச்சர் விஜய்; கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தவெகவின் இரட்டை வேட நாடகத்தை கேள்வி கேட்பார்களா? இல்லை இதற்கும் முட்டுக்கொடுப்பார்களா?"
No Delimitation என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார்; ஆனால் இன்று எந்தவொரு மாநிலத்தின் பிரதிநிதித்துவ விகிதமும் குறைக்கப்படக்கூடாது என வலியுறுத்துகின்றனர்
- திமுக IT wing


