பிஹைண்ட் வுட்ஸ் நடத்திய விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற தவெகவைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போது திமுகவைச் சேர்ந்த நபர் ஒருவர் நாற்காலியை எடுத்து நாஞ்சில் சம்பத்தின் தலையில் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

