கோப்புகளைத் திறந்து பார்க்க வைத்துவிடாதீர்கள்' என்று முதலமைச்சர் கூறுவது ஏன்? கோப்புகளை ஏன் மேஜையிலேயே வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? முதலமைச்சர் முன் வைக்கப்பட்டுள்ள கோப்புகளை ஜோசியக்காரர் சொன்னால்தான் திறப்பாரா? முதல்வர் முன் உள்ள ஊழல் தொடர்பான கோப்புகளைத் திறக்கலாம், உடனடியாக நடவடிக்கை எடுக்கட்டும் என்று கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி

