CTR நிர்மல் குமார்: “கரூர் கம்பெனி ஓனர் செந்தில் பாலாஜி” எனக் குறிப்பிட்டார்.
உதயநிதி: “சங்கி அமைச்சர் அவர்களே” எனக் கூறினார்.
இதற்குப் பதிலளித்த CTR நிர்மல் குமார்: “பாத்ரூம்ல 3 மணி நேரம் உக்காந்திருந்த அமைச்சர் அவர்களே” எனக் கூறினார்.
அதற்கு உதயநிதி சபாநாயகரிடம்: “நீங்க நீக்கிடுறீங்க, ஆனா எல்லாமே லைவ் போய் சோசியல் மீடியாவுல ட்ரெண்ட் ஆகுதே” எனத் தெரிவித்தார்.
மேலும், “அரசு அறிவித்த காரினை திமுகவின் 59 எம்எல்ஏக்களும் பெறுவதில்லை என முடிவெடுத்துள்ளோம்” என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.


