தமிழக சட்டமன்றத்தில் கடைசி வரிசையில் அமர்ந்திருந்த திமுக எம். எல்.
ஏ. முத்துராஜா, முன்வரிசையை நோக்கி கைகளை உயர்த்தியபடி ஆவேசமாக ஓடி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து சபாநாயகர் பிரபாகர் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். இனி வரும் காலங்களில் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.

