எதிர்க்கட்சி தலைவருக்கு ஏற்கெனவே 3 வீடுகள் இருந்தாலும் ஏன் அரசு பங்களாவில் உள்ளார்
முதல்வர் அறிவிப்பு வெளியிடும் போது குறிப்பிட்ட கட்சியினருக்கு மட்டும் தர முடியாது, பொது அறிவிப்பாக தான் இருக்கும்.
ஏற்கனவே கார் இருக்கும் த.வெ.க. உறுப்பினர்கள் கார் வாங்க மாட்டார்கள்
தவெக வில் கார் வைத்திருப்பவர்கள் கார் கேட்கப் போவதில்லை..
- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா


