சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வாகனம் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, தங்களுக்கு வாகனம் வேண்டாம் என முடிவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் அரசியல் செய்வதற்கு என்ன இருக்கிறது என்று அவர் கேள்வி எழுப்பினார். சட்டமன்றத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.


