தமிழக சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி பேசுகையில், தாங்கள் வாய்மூடி இருப்பதற்காக பேரவைக்கு வரவில்லை எனத் தெரிவித்தார். தங்களை விமர்சிக்கும்போது பதிலளிக்காமல் மௌனம் காக்க தாங்கள் வரவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஊழல் மற்றும் முறைகேடு போன்ற கடுமையான வார்த்தைகளை தவெகவினர் பயன்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார்.


