அடுக்குமாடி குடியிருப்புகளில் மின்சார வாகனங்களுக்கான (EV) மின்னேற்ற வசதிகளை அமைப்பதற்கு அரசு மானியம் வழங்கும் என அமைச்சர் சி. டி.
ஆர். நிர்மல் குமார் அறிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் மூலம் குடியிருப்புகளில் மின்னேற்ற நிலையங்களை நிறுவுவதற்கு ஊக்கம் அளிக்கப்படும்.

