திமுக ஆட்சியில் அறநிலையத்துறையில் செய்தவற்றை ஆதாரத்துடன் எடுத்து வைத்திருக்கிறோம். அதை விரைவில் வெளியிடுவோம்
அமைச்சர் ரமேஷ்
"சிவன் சொத்து குல நாசம்" என்பதை உணர்ந்தவன் நான். ஏழு கோயில்களில் தணிக்கை செய்து பார்த்தீர்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆதாரத்தோடு எந்த குற்றச்சாட்டு சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்.
முன்னாள் அமைச்சர் சேகர்பாபு


