டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மதுபான கொள்முதல் மற்றும் டெண்டர் முறைகேடு உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் செந்தில் பாலாஜி உட்பட 7 பேர் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tamil Nadu
செந்தில் பாலாஜிக்கு சம்மன்
வெளியிடப்பட்டது: •செய்தி ETN செய்திப்பிரிவு

