மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,414 கன அடியிலிருந்து 11,308 கன அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் அணையின் நீர்மட்டம் 85.68 அடியாக அதிகரித்துள்ளது.
அணையின் பாதுகாப்பு மற்றும் குடிநீர் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

