சட்டப்பேரவை குறிப்புகளில் இருந்து நீக்கப்பட்ட கருத்துகளை சமூக வலைதளங்களில் ரீல்ஸாக வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவைத் தலைவர் எச்சரித்துள்ளார். அவையின் கண்ணியத்தைக் காக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.
Tamil Nadu
அவைக்குறிப்பு நீக்கம்: பேரவைத் தலைவர் எச்சரிக்கை
வெளியிடப்பட்டது:


