திமுக செயற்குழு கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 70 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 110 ஆக உயர்த்துவதற்கும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Tamil Nadu
திமுகவில் அதிரடி மாற்றம்
வெளியிடப்பட்டது: •

