திமுகவின் தோல்விக்கு நிர்வாகிகளின் தவறுகளும் ஒரு காரணம் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நம்மிடம் இருந்த தவறுகளைக் கண்டறியத் தவறிவிட்டோம் என்றும், அவற்றை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திமுகவில் இனி 2 தொகுதிகளுக்கு ஒரு மா.செ.. 70 வயது வரை தான் ஒருவர் திமுகவில் மா.செ - மு.க.ஸ்டாலின்

