திமுக செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர், ஊருக்கே வெளிச்சம் கொடுக்கும் விளக்குக்குத் தனக்குக் கீழே இருக்கும் இருட்டு தெரிவதில்லை என்று குறிப்பிட்டார்.
அதேபோல, தங்களுக்குள் இருந்த தவறுகளைக் கண்டறியத் தவறிவிட்டதாக அவர் தெரிவித்தார்.
"சட்டப்பேரவையை சினிமா செட் என நினைத்து பஞ்ச் டயலாக் பேசிக் கொண்டிருக்கிறார். நாம் கொண்டு வந்த எல்லா திட்டங்களுக்கும் பெயர் மாற்றுவதில் பிசியாக இருக்கிறார் இப்போதைய முதலமைச்சர்" -மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்


