திமுகவில் தற்போது துணை பொதுச்செயலாளராக பதவி வகிக்கும் கனிமொழி கருணாநிதி, தனக்கு அதிகாரமிக்க பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என அக்கட்சியின் தலைமையிடம் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துணை அல்லது இணை பொதுச்செயலாளர் போன்ற பதவிகள் தனக்கு தேவையில்லை என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
Tamil Nadu
அதிகாரமிக்க பொறுப்பு கோரும் கனிமொழி
வெளியிடப்பட்டது: •


