வருங்காலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி மட்டுமே அமையும் என்றும், விஜய் வருங்கால பிரதமராவார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றும் அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார். இன்றைய முதல்வர் விஜய் வருங்கால பிரதமர் என்ற இலக்கை நோக்கி அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Tamil Nadu
வருங்கால பிரதமர் விஜய்
வெளியிடப்பட்டது: •செய்தி ETN செய்திப்பிரிவு

