அம்மை வார்த்தவர்கள் தங்கும் மண்டபம் தொடர்பாக திமுகவினர் பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக அமைச்சர் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். நள்ளிரவு 12 மணி முதல் 2 மணி வரை இத்தகைய தவறான தகவல்களை அவர்கள் பரப்பி வருவதாக அவர் தெரிவித்தார்.
Tamil Nadu
நடுராத்திரியில் பொய்ப் பிரச்சாரம்: அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு
வெளியிடப்பட்டது:


