மாருதி மற்றும் டாடா நிறுவனங்களைத் தொடர்ந்து, ஹூண்டாய் நிறுவனமும் தனது கார் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது. இதன்படி, செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஹூண்டாய் நிறுவனத்தின் அனைத்து மாடல் கார்களின் விலையும் அதிகரிக்கப்பட உள்ளது.
இந்த விலை உயர்வு ஒரு சதவீதம் வரை அல்லது அதிகபட்சமாக ரூ.20,000 வரை இருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



