பெங்களூரு மற்றும் மங்களூரு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் ஊடாக வளைந்து செல்லும் காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது. அடர்ந்த வனப்பகுதிகளுக்கு நடுவே ரயில் பயணிக்கும் இந்த அழகிய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன.
India
மேற்குத் தொடர்ச்சி மலையில் வந்தே பாரத் ரயில்
வெளியிடப்பட்டது: •



