சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வதற்குத் தேவையான இ-கேஒய்சி (eKYC) ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இ-கேஒய்சி ஆவணங்களைச் சமர்ப்பிக்காத பயனாளர்கள், இந்த அவகாசத்தைப் பயன்படுத்தி உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.




