சென்னையில் வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 10 ரூபாய் குறைந்து 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 10,000 ரூபாய் குறைந்து 2,65,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
Tamil Nadu
சென்னையில் வெள்ளி விலை சரிவு
வெளியிடப்பட்டது: •செய்தி ETN செய்திப்பிரிவு
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

