மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, முதலமைச்சர் விஜய் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அரசியலில் மக்கள் நலனை முதன்மையாகக் கொண்டு செயல்பட்டவர் விஜயகாந்த் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புரட்சிக் கலைஞர் என்று அழைக்கப்படும் விஜயகாந்தின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும் என முதலமைச்சர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

