சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் புதிய பேருந்துகளின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் ரூ.234.50 கோடி மதிப்பீட்டில் 130 புதிய தாழ்தள குளிர்சாதன மின் பேருந்துகளையும், மற்ற போக்குவரத்து கழகங்களின் சார்பில் 120 புதிய பேருந்துகளின் சேவையையும் தொடங்கி வைத்தார்.
