பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை அரசு என்ன செய்யப் போகிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். நிலத்திற்காக வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை மக்களிடமிருந்து திரும்பப் பெறுவது சாத்தியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
Tamil Nadu
என்ன செய்யப் போகிறீர்கள்? பழனிசாமி
வெளியிடப்பட்டது: •

