அனைவருக்கும் இனிய மற்றும் வளமான ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்.
இந்த அழகிய திருவிழாவின் மகிழ்ச்சியும் உற்சாகமும் ஒவ்வொருவரின் உள்ளத்தையும் இல்லத்தையும் அமைதி, செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் ஆனந்தத்தால் நிரப்பட்டும்.
மகாபலி மன்னரின் அருளும் ஆசீர்வாதமும் அனைவருக்கும் கிடைத்து, நம் வாழ்வில் வளமும் ஒற்றுமையும் நிறைந்து பெருகட்டும்.


