இமயமலையில் பனிப்பாறை உருகி லெண்டே ஆற்றில் விழுந்ததால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது. நேபாளம்-சீனா இடையிலான ரசுவாகதி எல்லைப் பகுதிக்கு வடகிழக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் இந்த பனிப்பாறை சரிவு நிகழ்ந்துள்ளது.
பனிப்பாறை சரிந்து ஆற்றில் விழுந்ததால் ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

